section 4
நீக்கறவு
The Tamil Nadu Contingency Fund Act, 1954Finance19544 sections
Statutory text
1950 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதியச் சட்டம், (தமிழ்நாடு சட்டம் 30/1950), ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது மற்றும், கூறப்பட்ட சட்டத்தினால் நிறுவப்பட்ட நிதியத்தில் எஞ்சியிருப்பது, இதன்மூலம் சென்னை மாநிலத்தின் எதிர்பாராச் செலவு நிதியத்திற்கு மாற்றப்படுகிறது.
Study data processing for this section.
PDF: pending for this language.