section 3
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்
The Tamil Nadu Contingency Fund Act, 1954Finance19544 sections
Statutory text
மாநில அரசு, புனித ஜார்ஜ் கோட்டை அரசிதழில் அறிவிக்கை செய்வதன் மூலம், இச்சட்டத்தின் வகைமுறைகளைச் செயல்படுத்தும் நோக்கத்திற்காக விதிகளைச் செய்யலாம்.
Study data processing for this section.
PDF: pending for this language.